Skip to content
அல் குர்ஆன் மற்றும் நபிவழி திக்ருகள் மூலம் (ஈருலக கெடுதிகளிலிருந்தும்) ஒரு முஸ்லிம் தன்னை தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு அரண்

அல் குர்ஆன் மற்றும் நபிவழி திக்ருகள் மூலம் (ஈருலக கெடுதிகளிலிருந்தும்) ஒரு முஸ்லிம் தன்னை தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு அரண்

இந்நூலானது, பல்வேறு நேரங்களிலும் சூழ்நிலைகளிலும் ஓதுவதற்கு இலகுவாக இருக்கும் பொருட்டு, புனித குர்ஆன் மற்றும் நபிவழியிலிருந்து தொகுக்கப்பட்ட அத்கார்களை உள்ளடக்கியதாகும். மேலும் இந்நூலில், உறக்கத்திலிருந்து விழிப்பது, உளூச் செய்வது, தொழுகை மற்றும் பயணம் தொடர்பான துஆக்களும் மற்றும் பல பிரார்த்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒரு முஸ்லிம் தன்னை அரணமைத்துக் கொள்ளவும், அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இருப்பதற்கும் இது உதவுகிறது.

மொழி: lang_ta
தயாரித்தவர்: ஸஈதுப்னு அலி இப்னி வஹ்ப் அல் கஹ்தானி
பதிப்பு: 5.0
PDF, Arabic original 2.0 MB

This PDF is generated automatically from the book's text; its layout may differ from the printed edition.

0%
Font size