'யார் அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும், அந்த ஒரு நன்மை பத்து மடங்காகும்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'யார் அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும், அந்த ஒரு நன்மை பத்து மடங்காகும். அலிப், லாம், மீம் என்பது ஓரெழுத்து எனக் கூற மாட்டேன், மாறாக அதில் அலிப் (ا) ஓரெழுத்து, (ل) லாம் ஓரெழுத்து, (م) மீம் ஓரெழுத்தாகும்'.
«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ {الم} حَرْفٌ، وَلَكِنْ {أَلِفٌ} حَرْفٌ، وَ{لَامٌ} حَرْفٌ، وَ{مِيمٌ} حَرْفٌ».
அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு நன்மை உண்டு எனவும், அது அதே போன்று பத்து மடங்காக பன்மடங்காக்கப்படும் எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். நபியவர்கள் இதனை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது 'நான் அலிப் லாம் மீம்' என்பதை ஓரு ஹர்ப் -எழுத்து- எனக் கூறாமாட்டேன். மாறாக அலிப் ஓர் எழுத்து, லாம் ஓர் எழுத்து, மீம் ஓர் எழுத்து, ஆகவே இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு நன்மை வீதம் மூன்று நன்மைகள் கிடைப்பதுடன் இதன் பத்து மடங்கு முப்பது ஆகும்.
அல் குர்ஆனை அதிகம் ஓதுவதை ஆர்வமூட்டல்.
அல்குர்ஆனை ஓதுபவருக்கு ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு நன்மை கிடைப்பதுடன் அதற்கு பத்துமடங்கு கூலிகளும் உண்டு.
அல்லாஹ்வின் அருளினாலும், தயாளத்தினாலும் அடியார்களுக்குக் கூலிகளைப் பன்மடங்காக்குவதன் மூலம் அவனின் அருளின் விசாலம் தெளிவாகின்றது.
ஏனைய வார்த்தைகளை விடவும் அல்குர்ஆன் பெற்றிருக்கும் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப் படுவதோடு, அது அல்லாஹ்வின் வார்தை என்பதினால் அதனை ஓதுவதும் வணக்கமாகும்.
ஸுனன் திர்மிதீ (5/ 33) (2910).
மேலதிகமாக (8)
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (2/ 229).
سلسلة الأحاديث الصحيحة.
للألباني (7/ 970).
شرح رياض الصالحين.
لابن عثيمين (4/ 655).
نزهة المتقين شرح رياض الصالحين.
لمصطفى الخِن وغيره (1/ 742).
நூல்களில் மேற்கோள்
14 நூல்கள்- مشروع منهاج زادكزادك 1 طالب"யார் அல்லாஹ்வின் வேததில் ஒரு எழுத்தை ஓதுகிறாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கிறது. அது பத்துமடங்காக மாறுகிறது. 'அலிஃப் லாம் மீம்' என்பதை ஒரு எழுத்து எனக் கூறமாட்டேன். மாறாக 'அலிஃப்' ஒரு எழுத்து, 'லாம்' ஒரு எழுத்து, 'மீம்' ஒரு எழுத்து ஆகும்."
- مشروع منهاج زادكزادك معلم 3"எவர் அல்லாஹ்வின் வேதத்தில் இருந்து ஒர் எழுத்தை ஒதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை அதைபோன்ற பத்து மடங்காகும் .அலிப்,லாம், மீம் என்பது ஒர் எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிஃப் ஒர் எழுத்து, லாம் ஒர் எழுத்து, மீ
- مشروع منهاج زادكزادك 2 طالب نهائي"யார் அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு எழுத்தை ஓதுகிறாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கிறது. அது பத்துமடங்காக மாறுகிறது. 'அலிஃப் லாம் மீம்' என்பதை ஒரு எழுத்து எனக் கூறமாட்டேன். மாறாக 'அலிஃப்' ஒரு எழுத்து, 'லாம்' ஒரு எழுத்து, 'மீம்' ஒரு எழுத்து ஆகும்.
- مشروع منهاج زادكزادك 3 طالب نهائي“அல்லாஹ்வின் திரு வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் அவருக்கு அதன்மூலம் ஒரு நன்மைகிடைக்கும் , மேலும் ஒரு நல்ல செயல் பத்து மடங்கு பெருகும், நான் “அலிப்லாம்மீம்” ஒரு எழுத்து என்று சொல்லவில்லை, ஆனால் அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து , மற
- مشروع منهاج زادكزادك عرض 1"எவர் அல்லாஹ்வின் வேதத்தில் இருந்து ஒர் எழுத்தை ஒதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை அதைப்போன்ற பத்து மடங்காகும். "அலிப்,லாம், மீம்" என்பது ஒர் எழுத்து என்று நான் கூறமாட்டேன், மாறாக அலிஃப் ஒர் எழுத்து, லாம் ஒர் எழுத்து
மேலதிகமாக (9)
- الخطب المنبرية موسوعة الخطب المنبرية (القسم الثاني)«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا..»
- المختصر المفيد للمسلم(مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ ﴿ الم﴾ حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ، وَلَامٌ حَرْفٌ، وَمِيمٌ حَرْفٌ)
- المنهج الوجيــز1« من قرأ حرفًا من كتاب الله فله به حسنة، والحسنة بعشر أمثالها، لا أقول: (ألم) حرف، ولكن ألف حرف، ولام حرف، وميم حرف ».
- تحفة الأخيار تحفة الأخيار (ببيان جملة نافعة مما ورد في الكتاب والسنة من الأدعية والأذكار)«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ الم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ» [6]
- حصن المسلم من أذكار الكتاب والسنةحصن المسلم«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ: ﴿الــم﴾ حَرْفٌ، وَلَكِنْ: أَلِفٌ حَرْفٌ، وَلَامٌ حَرْفٌ، وَمِيْمٌ حَرْفٌ»[10].
- رياض الصالحينرياض الصالحين مع فوائد وهدايات - 5«مَنْ قَرَأَ حرفاً من كتَابِ اللهِ فَلَهُ حسنةٌ، والحسنةُ بِعَشْر ِأمثالِها، لا أقُولُ: ﴿ألم﴾ حرفُ، ولكن: ألفٌ حرفٌ، ولامٌ حرفٌ، وميمٌ حرفٌ».
- كتاب تعليم المسلم الجديد«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا»
- ما لا يسع أطفال المسلمين جهله«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ: أَلِفْ لَامْ مِيمْ حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ، وَلَامٌ حَرْفٌ، وَمِيمٌ حَرْفٌ»[81].
- نبراس طالب (1)1«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ (الٓمٓ) حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ، وَلَامٌ حَرْفٌ، وَمِيمٌ حَرْفٌ»