இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இருந்தார்கள். (பொருள் : எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக, எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக).
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இருந்தார்கள். (பொருள் : எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக, எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக).
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي».
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, என்ற இஸ்திஃபாரை மீண்டும் மீண்டும் கூறுபவர்களாக இருந்தார்கள். 'ரப்பிஃபிர்லீ, என்பது : அடியான் தனது இரட்சகனிடம் தனது பாவத்தை அழித்து விடுமாறும் குறைகளை மன்னித்து விடுமாறும் இறைஞ்சுவதைக் குறிக்கும்.
...:
இந்த துஆவை பர்ழ் மற்றும் நபிலான தொழுகையில் இரு ஸஜ்தாவுக்கு மத்தியில் ஓதுவது மார்க்க வழிகாட்டலாகும்.
'ரப்பிஃபிர்லீ, என்ற வார்த்தை இரு தடவைகள் கூறுவது முஸ்தஹப்பாகும். அதனை ஓரு தடவை மாத்திரம் கூறுவது கட்டாயமாகும்.
ஸுனன் அபூ தாவூத் (2/ 154) (874).
ஸுனன் அந்நஸாஈ (2/ 231) (1145).
ஸுனன் இப்னு மாஜா (2/ 64) (897).
முஸ்னத் அஹ்மத் (38/ 392) (23375).
மேலதிகமாக (1)
نيل الأوطار (2/ 305).
நூல்களில் மேற்கோள்
6 நூல்கள்- அல் குர்ஆன் மற்றும் நபிவழி திக்ருகள் மூலம் (ஈருலக கெடுதிகளிலிருந்தும்) ஒரு முஸ்லிம் தன்னை தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு அரண்حصن المسلم“ரப்பி இக்பிர் லீ, ரப்பி இக்பிர் லீ” பொருள் : என் இரட்சகனே! என்னை மன்னித்தருள்வாயாக! என் இரட்சகனே! என்னை மன்னித்தருள்வாயாக![72].
- அல் குர்ஆன் மற்றும் நபிவழி திக்ருகள் மூலம் (ஈருலக கெடுதிகளிலிருந்தும்) ஒரு முஸ்லிம் தன்னை தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு அரண்حصن المسلمرَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي ரப்பிக் ஃபிர்லீ, ரப்பிக் ஃபிர்லீ
மேலதிகமாக (4)
- الذكر والدعاء والعلاج بالرقي من الكتاب والسنة"رب اغفر لي، ربِّ اغفر لي".
- تطبيق القرآن والأذكارأذكار الصلاة((رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي))[72].
- رسالة في الأذكار1«رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي».
- مجموعة زاد السيرة النبوية (2)1أَنَّ النَّبيَّ صلى الله عليه وسلم كانَ يَلْبَسُ خاتَمَهُ في يَمِينِهِ.