ஸூறதுல் பாத்திஹாவை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
- الباب / الفصل
- قسم التفسير
السؤال
س1: اقرأ الفاتحة وفسرها.
கேள்வி 1 : ஸூறதுல் பாத்திஹாவை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?
الجواب
ج:سورة الفاتحة وتفسيرها:
﴿بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 1
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ 2
ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 3
مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ 4
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ 5
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ 6
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ 7﴾
[الفاتحة: 1 - 7].
التفسير:
سُمِّيت سورة الفاتحة؛ لافتتاح كتاب الله بها.
- ﴿بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ1﴾
باسم الله أبدأ قراءة القرآن، مستعينًا به تَعَالَى متبركًا بذكر اسمه.
- ﴿الله﴾ أي:
المعبود بحق، ولا يسمى به غيره سُبْحَانَهُ.
- ﴿ٱلرَّحۡمَٰنُ﴾ أي:
ذو الرحمة الواسعة، التي وسعت رحمته كل شيء.
- ﴿ٱلرَّحِيمِ﴾ أي:
ذو الرحمة بالمؤمنين.
- ﴿ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ2﴾
أي: جميع أنواع المحامد والكمال لله وحده.
- ﴿ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ3﴾ أي:
ذو الرحمة الواسعة التي وسعت كل شيء، وذو الرحمة الواصلة للمؤمنين.
- ﴿مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ4﴾:
هو يوم القيامة.
- ﴿إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ5﴾
أي: نعبدك وحدك ونستعين بك وحدك.
- ﴿ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ6﴾:
وهو الهداية إلى الإسلام والسُّنَّة.
- ﴿صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ7﴾
أي: طريق عباد الله الصالحين من الأنبياء ومن تبعهم، غير طريق النصارى واليهود.
- ويسن أن يقول بعد قراءتها: "آمين" أي: استجب لنا.
பதில் : ஸூறதுல் பாத்திஹாவும் அதன் விளக்கவுரையும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!
(அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்; 3
கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி! 4
(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்துவாயாக !
(அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. (அது உன்) கோபத்திற்குள்ளானவர்களினதோ வழிதவறியவர்களினதோ வழி அன்று.
(அல்பாதிஹா : 2).
விளக்கவுரை (தப்ஸீர்) :
ஸூறதுல் பாதிஹா மூலம் அல்குர்ஆன் ஆரம்பிக்கப்பட்டதால் அல் பாத்திஹா-திறவுகோள்- என்றபெயரால் இவ்வத்தியாயம் அழைக்கப்படுகிறது.
அல்லாஹ்விடம் உதவிதேடியவனாகவும், அவனது பெயரைக் கூறுவதன் மூலம் அருள்வளத்தை எதிர்பார்த்தவனாகவும் அல்குர்ஆனை ஓத ஆரம்பிக்கிறேன்.
- ﴿அல்லாஹ்﴾ அதாவது:
உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன், இப்பெயர் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியது அவனைத் தவிர வேறு எவரும் இப்பெயர் மூலம் அழைக்கப்படமாட்டார்கள்.
- ﴿அர்ரஹ்மான்﴾ என்பது:
விசாலமிக்க அருளுக்குச் சொந்தக்காரன், அவனது அருள் அனைத்து படைப்பினங்கள் மீதும் வியாபித்துள்ளது.
- அர்ரஹீம் அதாவது:
இறைவிசுவாசிகளுக்கு பிரத்தியேகமாக அன்பு காட்டுபவன்.
அதாவது: அனைத்து விதமான புகழ்களும் பரிபூரண நிலையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது என்பதாகும்.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் இதன் கருத்தாவது
எல்லாவற்றிலும் வியாபித்துக் காணப்படுகின்ற விசாலாமான பரந்த அருளுக்குச் சொந்தக்காரன்; மேலும் இறைவிசுவாசிகளான முஃமின்களுக்கு விசேடமாக அருள்பாலிப்பவன்.
மறுமை நாளாகும்.
இதன் கருத்தாவது : உன்னை மாத்திரமே வணங்குகிறோம் உன்னிடம் மாத்திரமே உதவியும் தேடுகிறோம் என்பதாகும்.
இது இஸ்லாம் மற்றும் ஸஹீஹான நபிவழியின் பால் நேர்வழி பெறுவதைக் குறிக்கும்.
அதாவது: நபிமார்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த நல்லடியார்கள் சென்ற பாதையாகும், மாறாக யூத, கிறிஸ்தவர்கள் சென்ற பாதைகள் அல்ல.
இவ்வத்தியாயத்தை ஓதி முடித்ததும் (ஆமீன்) என்று கூறுவது நபிவழியாகும் ஆமீன் என்பதன் பொருள் இறைவா! எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக என்பதாகும்.