Skip to content

ஸூறதுல் ஆதியாத்தை ஓதீ அதன் விளக்கத்தை குறிப்பிடுக?

الباب / الفصل
قسم التفسير

السؤال

س٣: اقرأ سورة العاديات وفسرها.

கேள்வி 3 : ஸூறதுல் ஆதியாத்தை ஓதீ அதன் விளக்கத்தை குறிப்பிடுக?

الجواب

ج:سورة العاديات وتفسيرها:

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

﴿وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا 1

فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا 2

فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا 3

فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا 4

فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا 5

إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ 6

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ 7

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ 8

۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ 9

وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ 10

إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ 11﴾

[العاديات: ١-١١].

التفسير:

  1. ﴿وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا1﴾:

أقسم الله بالخيل التي تجري حتى يُسْمَع لنَفَسِها صوتٌ من شدة الجري.

  1. ﴿فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا2﴾:

وأقسم بالخيل التي تُوقِد النار بحوافرها إذا لامست بها الصخور لشدة وقعها عليها.

  1. ﴿فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا3﴾:

وأقسم بالخيل التي تُغِير على الأعداء وقت الصباح.

  1. ﴿فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا4﴾:

فحركن بجريهنّ غبارًا.

  1. ﴿فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا5﴾:

فتوسّطن بفوارسهنّ جَمْعًا من الأعداء.

  1. ﴿إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ6﴾:

إن الإنسان لمَنُوع للخير الذي يريده منه ربه.

  1. ﴿وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ7﴾:

وإنه على منعه للخير لشاهد، لا يستطيع إنكار ذلك لوضوحه.

  1. ﴿وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ8﴾:

وإنه لفرط حبه للمال يبخل به.

  1. ﴿۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ9﴾:

أفلا يعلم هذا الإنسان المغترّ بالحياة الدنيا إذا بعث الله ما في القبور من الأموات وأخرجهم من الأرض للحساب والجزاء أن الأمر لم يكن كما كان يتوهم؟!

  1. ﴿وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ10﴾:

وأُبْرِز وبُيِّن ما في القلوب من النيات والاعتقادات وغيرها.

  1. ﴿إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ11﴾:

إن ربهم بهم في ذلك اليوم لخبير، لا يخفى عليه من أمر عباده شيء، وسيجازيهم على ذلك.

பதில் : ஸூறதுல் ஆதியாத்தும் அதன் விளக்கமும் :

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.

அதி வேகமாக முச்சுத் தினர ஓடுபவைகள் மீது சத்தியமாக

இன்னும், (விரைந்து ஓடும்போது தமது லாடங்களால்) தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக, 2

இன்னும், அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்ந்து தாக்குகின்ற குதிரைகள் மீது சத்தியமாக, 3

அவை அதில் புழுதியைக் கிளப்பி

அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்து விடும் குதிரைகள் மீது சத்தியமாக,

நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான்.

நிச்சயமாக அவன் அதற்கு சாட்சியாக இருக்கிறான்.

நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் தீவிரமாக உள்ளான் 8

புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?

இன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா? 10

நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான். 11﴾

(அல் -ஆதியாத் 1-11).

விளக்கவுரை (தப்ஸீர்) :

வேகமாக மூச்சிறைத்து சத்தத்தை வெளிப்படுத்தி ஓடும் குதிரைகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

தன் குளம்புகளால் பாறைகளில் கடுமையாக உரசுவதால் தீப்பொறியை உண்டாக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.

அதிகாலை நேரத்தில் எதிரிகளின்மீது தாக்குதல் தொடுக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.

அவை தாம் ஓடும்போது புழுதியைக் கிளப்பின.

வீரர்களுடன் அவை எதிரிகளிடையே கூட்டமாக நுழைந்து விடுகின்றன.

நிச்சயமாக மனிதன் தன் இறைவன் தன்னிடமிருந்து விரும்பும் நன்மையை தடுத்துக்கொள்ளக் கூடியவனாக இருக்கின்றான்.

அவன் நன்மையைத் தடுப்பதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கின்றான். அது தெளிவாக இருப்பதால் அவனால் அதனை மறுக்க முடியாது.

(கருத்து) நிச்சயமாக அவன் செல்வத்தின் மீதுள்ள மோகத்தினால் அதில் கஞ்சத்தனம் செய்கிறான்.

(கருத்துரை))இவ்வுலக வாழ்க்கையில் மயங்கிய இந்த மனிதன், அல்லாஹ் மண்ணறைகளில் உள்ளவர்களை உயிர்கொடுத்து எழுப்பி, பூமியிலிருந்து அவர்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் வெளியேற்றும் போது விஷயம் அவன் எண்ணியது போல் இருக்காது என்பதை அறியவில்லையா?

கருத்து) உள்ளங்களிலுள்ள எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் இன்னபிற விஷயங்களெல்லாம் வெளிப்படுத்தப்படும் தெளிவாக்கப்படும்.

(கருத்து)நிச்சயமாக அந்த நாளில் அவர்களின் இறைவன் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். தன் அடியார்களின் விடயம் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அதற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.