Skip to content
صفة العمرة

صفة العمرة

உம்ரா செய்முறை சுருக்கமான விளக்கம் உம்ரா செய்வது எப்படி? எளிதாக்கப்பட்ட பயிற்சி காணொளி. இஹ்ராம் முதல் தஹல்லுல் வரை உம்ராவின் கடமைகளை வரிசைப்படி, எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கும் காணொளி இது. இந்தக் காணொளியைக் கண்டு, உங்களது உம்ராவை எவ்வாறு இலகுவாகவும் நேர்த்தியாகவும் நிறைவேற்றுவது என்று கற்றுக் கொள்ளலாம். உம்ரா செய்யும் முறை உம்ரா செய்ய நாடுபவர் தமக்குரிய மீகாத் எல்லையிலிருந்து இஹ்ராமுக்கான நிய்யத் வைப்பது கட்டாயமாகும். நிய்யத் வைக்கும் எல்லைகள் : இவை நபி ﷺ அவர்கள் வரையறுத்த இடங்களாகும். ஹஜ் அல்லது உம்ரா செய்ய நாடுபவர் அங்கிருந்து இஹ்ராம் நிய்யத் வைக்க வேண்டும். ஹஜ் அல்லது உம்ரா செய்ய…

0%
Font size