கேள்வி: ஸூறா காரிஆவை ஓதி அதற்கான விளக்கத்தைத் கூறுக?
- الباب / الفصل
- قسم التفسير
السؤال
س٤: اقرأ سورة القارعة وفسرها.
கேள்வி: ஸூறா காரிஆவை ஓதி அதற்கான விளக்கத்தைத் கூறுக?
الجواب
ج:سورة القارعة وتفسيرها:
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
﴿ٱلۡقَارِعَةُ 1
مَا ٱلۡقَارِعَةُ 2
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ 3
يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ 4
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ 5
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ 6
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ 7
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ 8
فَأُمُّهُۥ هَاوِيَةٞ 9
وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ 10
نَارٌ حَامِيَةُۢ 11﴾
[القارعة: ١-١١].
التفسير:
- ﴿ٱلۡقَارِعَةُ1﴾:
الساعة التي تقرع قلوب الناس لعظم هولها.
- ﴿مَا ٱلۡقَارِعَةُ2﴾:
ما هذه الساعة التي تقرع قلوب الناس لعظم هولها؟!
- ﴿وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ3﴾:
وما أعلمك -أيها الرسول- ما هذه الساعة التي تقرع قلوب الناس لعظم هولها؟! إنها يوم القيامة.
- ﴿يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ4﴾:
يوم تقرع قلوب الناس، يكونون كالفراش المُنْتَشِر المتناثر هنا وهناك.
- ﴿وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ5﴾:
وتكون الجبال مثل الصوف المَندُوف في خفة سيرها وحركتها.
- ﴿فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ6﴾:
فأما من رجحت أعماله الصالحة على أعماله السيئة.
- ﴿فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ7﴾:
فهو في عيشة مرضية ينالها في الجنة.
- ﴿وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ8﴾:
وأما من رجحت أعماله السيئة على أعماله الصالحة.
- ﴿فَأُمُّهُۥ هَاوِيَةٞ9﴾:
فمسكنه ومستقرّه يوم القيامة هو جهنم.
- ﴿وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ 10﴾:
وما أعلمك - أيها الرسول - ما هي؟!
- ﴿نَارٌ حَامِيَةُۢ11﴾:
هي نار شديدة الحرارة.
பதில்: ஸூறதுல் காரிஆவும் அதன் விளக்கவுரையும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).1
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? 2
(நபியே!) திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?3
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் இருப்பார்கள். 4
இன்னும், (அந்நாளில்) மலைகள் சிதறி சிகை நீக்கப்பட்ட கம்களி மயிர்கள் போல் ஆகிவிடும்.5
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- 6
ஆக, அவர் திருப்தியான வாழ்க்கை வாழ்வார் 7
ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் பாரமற்று இலேசாகி விட்டனவோ, 8
அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான் 9.
(நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? 10
(அது) கடுமையான வெப்பம் நிறைந்த நெருப்பாகும். 11
திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
விளக்கவுரை (தப்ஸீர்) :
கருத்துரை)மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி நிகழும்) நேரம்
கருத்துரை)மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம் (என்றால்) என்ன?
கருத்துரை)-தூதரே!- மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரத்தைப் பற்றி உமக்கு அறிவித்தது எது? நிச்சயமாக அது மறுமை நாளாகும்.
கருத்துரை)மக்களின் உள்ளங்களை திடுக்கிடச் செய்யும் அந்த நாளில் அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறுண்டு பரந்த ஈசல்களைப்போன்று ஆகிவிடுவார்கள்.
கருத்துரை)மலைகள் அவற்றின் மெதுவான நகர்வு மற்றும் இயக்கத்தில் கடையப்பட்ட கம்பளி போன்று மென்மையானதாக ஆகிவிடும்.
கருத்துரை)யாருடைய நற்செயல்கள் அவருடைய தீய செயல்களைவிட கனமாகிவிட்டனவோ.
கருத்துரை)அவர் சுவனத்தில் திருப்தியான வாழ்க்கையை பெற்றிருப்பார்.
கருத்துரை)யாருடைய தீய செயல்கள் அவருடைய நற்செயல்களைவிட கனமாகிவிட்டனவோ.
கருத்துரை)மறுமை நாளில் அவரது தங்குமிடம் நரகமாகும்.
-கருத்துரை)தூதரே!- அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
கருத்துரை)அது கடும் வெப்பமுடைய நெருப்பாகும்.