Skip to content

ஸூறதுல் அஸ்ரை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?

الباب / الفصل
قسم التفسير

السؤال

س6: اقرأ سورة العصر وفسرها.

கேள்வி 6 : ஸூறதுல் அஸ்ரை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?

الجواب

ج:سورة العصر وتفسيرها:

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

﴿وَٱلۡعَصۡرِ 1

إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ 2

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ 3﴾

[العصر: 1-3].

التفسير:

  1. ﴿وَٱلۡعَصۡرِ1﴾:

أقسم سُبْحَانَهُ بالزمان.

  1. ﴿إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ2﴾:

أي: كل الإنسان في نقصان وهلاك.

  1. ﴿إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ3﴾:

إلا من آمن وعمل صالحًا، ومع ذلك دعوا إلى الحق وصبروا عليه، فهؤلاء هم الناجون من الخسارة.

பதில் : ஸூறதுல் அஸ்ரும் அதன் விளக்கவுரையும் :

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.

காலத்தின் மீது சத்தியமாக

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்தான் இருக்கிறான் 2

எவர்கள் நம்பிக்கைக் கொண்டு; நற்செயல்களைச் செய்து; உண்மையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு, இன்னும் பொறுமையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர. (ஏனையோர் நஷ்டமடைந்தோராவார்) 3

(ஸுறா அல்-அஸ்ர் -1-3)

விளக்கவுரை (தப்ஸீர்) :

அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்கின்றான்.

அதாவது மனிதர்கள் யாவரும் ஏதோ ஒரு குறையிலும் நஷ்டத்திலும் உள்ளனர்.

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்து, சத்தியத்தின் பால் அழைப்பு விடுத்து, அதில் பொறுமையாக இருந்தார்களோ, அவர்களே நஷ்டத்திலிருந்து தப்பியவர்களாவார்கள்.