Skip to content
العقيدة الصحيحة وما يضادها

العقيدة الصحيحة وما يضادها

(அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நான் விரும்பவில்லை இன்னும் அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் எனவும நான் விரும்பவில்லை) (அத்தாரியாத் :57) (நிச்சயமாக அல்லாஹ்வே வாழ்வாதாரத்தைத் தருபவனும் பலமிக்கவனும் உறுதியானவனுமாவான்) (58) (அத்தாரியாத் :57) (அவனே உங்களுக்குப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் அமைத்தான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக வெளிப்படுத்தினான். ஆகவே நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்தாதீர்கள்) (அல் பகரா : 22) (அல்லாஹ்வை அன்றி (வேறு யாரையும) நீங்கள் வணங்காதீர்கள் நிச்சயமாக நான் உங்களுக்கு அவனிடமிருந்து எச்சரிக்கை செய்பவனும் நன்மாராயம் கூறுபனுமாவேன்) தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்)

0%
Font size