Skip to content
صفة الوضوء (شرح عملي ومختصر)

صفة الوضوء (شرح عملي ومختصر)

வுழு செய்யும் முறை (செய்முறை மற்றும் சுருக்கமான விளக்கம்) வுழூ செய்யும் முறை (எளிய விளக்க (வீடியோ )காணொளி) தொழுகை செல்லுபடியாவதற்கான நிபந்தனைகளில் வுழூ ஒன்றாகும் என்பதால், வுழூ செய்யும் முறையை படிப்படியாக விளக்கும் இந்த செய்முறை விளக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த காணொளியைக் பார்த்து , வுழுவின் சரியான முறையைக் கற்றுக்கொள்ளுங்கள். வுழூ செய்யும் முறை

0%
Font size