Skip to content
தொழுகை முறை (சுருக்கமாக விளக்கும் காணொளி)

தொழுகை முறை (சுருக்கமாக விளக்கும் காணொளி)

தொழுகையை நிறைவேற்றும் முறை பற்றிய சுருக்கமான செய்முறை விளக்கம் ; இது நாம் அல்லாஹ்வை தௌிவுடன் வணங்கவும், நமது தொழுகையை அதன் கடமைகள் மற்றும் நிபந்தனைகளுடன் முழுமையாக நிறைவேற்ற உதவும். தொழுகை முறை நாம் தொழ நாடினால், சிறு தொடக்கிலிருந்தும் பெருந்தொடக்கிலிருந்தும் சுத்தமாகிக்கொள்ள வேண்டும் (தூய்மையாகிக் கொள்ள வேண்டும்). மேலும் தூய்மையான, நமது அவ்ரத்தை (மர்ம உறுப்புகளை) மறைக்கும் ஆடைகளுடன் தொழ வேண்டும்.. நமது உடலும் தொழுமிடமும் அசுத்தங்களை விட்டும் தூய்மையாக இருக்க வேண்டும். கிப்லாவை முன்னோக்க வேண்டும். ஒரு தடுப்பை நோக்கி தொழுவது சிறந்தது.

மொழி: lang_ta
தயாரித்தவர்:
பதிப்பு: 2.0

These files are generated automatically from the book's text; their layout may differ from the printed edition.

0%
Font size