Skip to content
ஏகத்துவத்தைப் பாதுகாத்தல்

ஏகத்துவத்தைப் பாதுகாத்தல்

இந்நூல் சரியான நம்பிக்கைக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குகிறது; அத்துடன் முஸ்லிம் ஒருவர் ஈமான் கொள்ள வேண்டிய தவ்ஹீதின் அடிப்படைகளை எடுத்துக்காட்டுகிறது; அவை: அல்லாஹ்வை, அவனது மலக்குகளை, அவனால் இறக்கியருளப்பட்ட வேதங்களை, அவன் அனுப்பிய தூதர்களை, மறுமை நாளை, மேலும் நன்மையும் தீமையும் இறை விதியின் அடிப்படையிலேயே நிகழும் என்பதை ஈமான் கொள்வதாகும். நம்பிக்கைக் கோட்பாட்டை, வழிதவறுதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகச் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்நூல், அல்லாஹ்வின் தவ்ஹீதைப் பற்றிப்பிடிக்குமாறும், ஷிர்க்கிலிருந்து விலகியிருக்குமாறும் முஸ்லிம்களை வலியுறுத்துகிறது.

மொழி: lang_ta
தயாரித்தவர்: அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ்
பதிப்பு: 5.0

These files are generated automatically from the book's text; their layout may differ from the printed edition.

0%
Font size