Skip to content
அஸ்ஸுமர் /

வசனம் 1

39 : 1

வசனம் 1 of அஸ்ஸுமர் (39 : 1). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அஸ்ஸுமர் வசனங்கள் 75
ஸூரா · அஸ்ஸுமர்
தமிழ் · Baqavi
39 : 1

تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ

அல்லாஹ்வினால்தான் இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது. அவன் (அனைவரையும்) மிகைத்தவன் (அனைவரையும் அறிந்த) ஞானமுடையவன்.