(லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்) என்று ஆரம்பிக்கும் ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
- الباب / الفصل
- قسم الحديث
السؤال
س9: أكمل حديث «لا حول ولا قوة إلا بالله ...»، واذكر بعض فوائده.
கேள்வி 9 : (லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்) என்று ஆரம்பிக்கும் ஹதீஸை முழுமையாக எழுதி அதன் சில பயன்களையும் தருக?
الجواب
ج:عن أبي موسى رَضِيَ اللَّهُ عَنْهُ، قال رسول الله صلى الله عليه وسلم:
«لا حول ولا قوة إلا بالله كنز من كنوز الجنة»
رواه البخاري ومسلم.
من فوائد الحديث:
- فضل هذه الكلمة، وأنها كنز من كنوز الجنة.
- تبرُّؤُ العبد من حوله وقوته، واعتماده على الله تَعَالَى وحده.
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :
(லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்) என்ற வார்த்தை சுவர்கத்தின் பொக்கிசங்களின் ஒன்றாகும்'. [இதன் கருத்து : அல்லாஹ்வின் நாட்டமும் வல்லமையுமின்றி எதுவொன்றும் அசையவும் முடியாது, எதற்கும் எந்த சக்தியும் கிடையாது. (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது)]
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
- "லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்" என்ற வார்த்தையின் சிறப்பு அது சுவர்கத்தின் பொக்கிசங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளமை.
- ஒரு அடியான் எவ்வளவுதான் ஆற்றல் பலம் ஆகியவற்றை பெற்றிருப்பினும் அதில் நம்பிக்கை கொள்வதை விட்டு விலகி முற்றிலும் அல்லாஹ் ஒருவனின் மீது நம்பிக்கை கொள்ளல்.