Skip to content

ஹுப், ஜவ்ரப் என்றால் என்ன ? வுழு செய்யும் பொழுது அவைகளின் மீது மஸ்ஹு செய்ய முடியுமா?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س١١: ما الخُفَّان والجَوْربان، وهل يمسح عليهما؟

கேள்வி 11 : ஹுப், ஜவ்ரப் என்றால் என்ன ? வுழு செய்யும் பொழுது அவைகளின் மீது மஸ்ஹு செய்ய முடியுமா?

الجواب

ج:- الخفان: ما يلبس في الرِّجلِ من الجلد.

  • الجوربان: ما يلبس في الرِّجلِ من غير الجلد.

ويشرع المسح عليهما بدل غسل الرجلين.

  • لحديث المغيرة بن شعبة رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم توضأ، ومسح على الجوربين.

رواه أبو داود والترمذي وغيرهما.

  • وفي البخاري ومسلم:

فتوضأ، ومسح على الخفين.

பதில் : - 'ஹுப்' என்பது: தோலினால் செய்யப்பட்ட பாதணிகளைக் குறிக்கும்.

  • 'ஜவ்ரப்' என்பது காலில் அணிவதற்கு தோல் அல்லாதவற்றால் செய்யப்பட்ட காலுரையாகும்.

கால்களை கழுவுவதற்குப் பதிலாக இவ்விரண்டின் மீது மஸ்ஹு செய்வதை மார்க்கம் அனுமதித்துள்ளது.

இதற்கு - முகீரா இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் அமைந்துள்ளது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூ செய்தார்கள், மேலும் இரு காலுறைகளின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்.

ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்

  • மேலும் புஹாரி மற்றும் முஸ்லிமில்:

அவர் வுழூச் செய்து, இரு காலுறைகள் மீதும் மஸ்ஹு செய்தார்.என இடம்பெற்றுள்ளது.