Skip to content

ஹுப்பின் மீது மஸ்ஹ் செய்வதனை மார்க்கம் அனுமதித்ததன் நோக்கம் யாது?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س١٢: ما الحكمة من المسح على الخفين؟

கேள்வி 12 : ஹுப்பின் மீது மஸ்ஹ் செய்வதனை மார்க்கம் அனுமதித்ததன் நோக்கம் யாது?

الجواب

ج:التيسير والتخفيف على العباد، خاصة في أوقات البرد والشتاء والسفر، حيث يشق نزع ما في الرجلين.

قال تعالى:

﴿يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلۡيُسۡرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلۡعُسۡرَ﴾

[البقرة ١٨٥].

பதில் : குறிப்பாக மாரி, குளிர் காலங்களிலும் பயணத்தின் போதும் காலணிகள் காலுறைகள் போன்றவற்றை கலற்றுவது சிரமம் என்பதனால் இலகுபடுத்தி சிரமங்களை குறைப்பதுதான் ஹுப்பின் பிரதான நோக்கமாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

"அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான் அவன் கஷ்டத்தை விரும்பவில்லை.."

(பகரா : 153).