Skip to content

தயம்முமை முறிக்கும் காரியங்கள் எவை?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س10: ما هي نواقض التيمم؟

கேள்வி 10 : தயம்முமை முறிக்கும் காரியங்கள் எவை?

الجواب

ج:- كل نواقض الوضوء.

  • إذا وُجِد الماء.

பதில் : 1- வுழுவை முறிக்கும் அனைத்துக் காரியங்களும் தயம்முமை முறிக்கும் காரியங்களாகும்.

  1. அத்தோடு நீர் கிடைத்தாலும் தயம்மும் முறிந்து விடும்.