السؤال
س١٧: ما هو الحسد؟
கேள்வி 17 : ''ஹஸத்' பொறாமை என்றால் என்ன?
الجواب
ج:هو تمني زوال النعمة عن الغير أو كراهية النعمة على الغير.
- قال تَعَالَى:
﴿وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ﴾
[الفلق: ٥].
- وعن أنسِ بنِ مالكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أنَّ رسولَ اللهِ ﷺ قال:
«لا تَباغَضُوا، ولا تَحاسَدُوا، ولا تَدابَرُوا، وكُونوا -عِبادَ اللهِ- إخوانًا»
رواه البخاري ومسلم.
பதில் : பிறரிடம் உள்ள அருள் நீங்கிட வேண்டும் என்று ஆசைவைப்பது, அல்லது பிறரிடம் காணப்படும் அருளை வெறுப்பதே பொறாமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்). 5﴾
(அல்பலக் : 1-5)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் :
'நீங்கள் ஒருவருக்கொருவர் பகைத்துக் (கோபித்துக்) கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணித்து நடக்காதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்'.
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).