Skip to content

பணிவு என்றால் என்ன?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س١٩: ما هو التواضع؟

கேள்வி 19 : பணிவு என்றால் என்ன?

الجواب

ج:هو أن لا يرى الإنسان نفسه على الناس، فلا يستحقر الناس ولا يرفض الحق.

  • قال تَعَالَى:

﴿وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا﴾

[الفرقان: ٦٣]،

أي: متواضعين.

  • وقالَ رسولُ اللهِ ﷺ:

«وما تَواضَعَ أحَدٌ للهِ إلَّا رَفَعَهُ اللهُ»

رواه مسلم.

  • وقال صلى الله عليه وسلم:

«إنَّ اللهَ أَوْحى إليَّ أنْ تَواضَعُوا، حتَّى لا يَفخَرَ أحَدٌ على أحَدٍ، ولا يَبْغيَ أحَدٌ على أحَدٍ»

பதில் : ஒரு நபர் தான் பிறரை விட மேலானவர் எனக் காட்டிக் கொள்ளாத நிலையே பணிவாகும். எனவே இவ்வாறான ஒருவர் மக்களை தரக்குறைவாக பார்க்கமாட்டான், சத்தியத்தை புறக்கணித்து நடக்கவும்மாட்டான்.

அல்லாஹ் கூறுகிறான் :

"அர்ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள்; எத்தகையவர்களெனில் அவர்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள்".

(அல் ஃபுர்கான் : 63),

அதாவது "ஹெளனன்" என்றால் பணிவுள்ளவர்களாக நடப்பார்கள் என்பதாகும்.

நபி (ஸல்) கூறுகிறார்கள் :

'யார் அல்லாஹ்வுக்காக பணிவுடன் நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் உயர்த்தி விடுவான்'.

(ஆதாரம் : முஸ்லிம்.)

மேலும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்

'உங்களில் ஒருவர் இன்னொருவர் மீது பெருமையடித்துக் கொள்ளாதிருப்பதற்காகவும் மற்றவர் மீது அத்துமீறி நடக்காது இருப்பதற்காகவும் நீங்கள் பணிவை கடைப்பித்து ஒழுக வேண்டும் என அல்லாஹ் எனக்கு வஹி அறிவித்துள்ளான்'.