ஊதாரித்தனம் (வீண்விரயம்) என்றால் என்ன?; கஞ்சத்தனம் என்றால் என்ன? மற்றும் தயாளகுணம் என்றால் என்ன?
- الباب / الفصل
- قسم الأخلاق
السؤال
س٢٧: ما هو الإسراف؟ وما هو البخل؟ وما هو الكرم؟
கேள்வி 27 : ஊதாரித்தனம் (வீண்விரயம்) என்றால் என்ன?; கஞ்சத்தனம் என்றால் என்ன? மற்றும் தயாளகுணம் என்றால் என்ன?
الجواب
ج:الإسراف: هو إنفاق المال بغير حقه، وعكسه: البخل: وهو الإمساك عن حقه.
والصحيح هو الوسط بينهما، وأن يكون المسلم كريمًا.
- قال تَعَالَى:
﴿وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُواْ لَمۡ يُسۡرِفُواْ وَلَمۡ يَقۡتُرُواْ وَكَانَ بَيۡنَ ذَٰلِكَ قَوَامٗا﴾
[الفرقان: ٦٧].
பதில் : ஊதாரித்தனம் (வீண்விரயம்) என்பது செல்வத்தை முறை கேடாக செலவு செய்தல். அதன் எதிர் பதம் கஞ்சத்தனம் ஆகும், அதாவது செல்வத்தை உரியவற்றிற்கு செலவு செய்யாது இருத்தலே கஞ்சத்தனமாகும்.
இதில் சரியான நிலைப்பாடு யாதெனில் இவ்விரண்டுக்கும் மத்தியில் நடு நிலைமை பேணி நடந்து கொள்வதாகும். ஒரு முஸ்லிம் பெருந்தன்மையோடு தயாள குணத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் :
இன்னும், அவர்கள் செலவு செய்தால் வரம்பு மீறமாட்டார்கள், கருமித்தனமும் காட்ட மாட்டார்கள். அவர்கள் செலவழிப்பது அதற்கு மத்தியில் நடுநிலையாக இருக்கும்.
(அல் ஃபுர்கான் : 63),