Skip to content

தடுக்கப்பட்ட வார்த்தைகள் சில எவை?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س٢٩: ما بعض أقوال اللسان المحرمة؟

கேள்வி 29 : தடுக்கப்பட்ட வார்த்தைகள் சில எவை?

الجواب

ج:- مثل اللعن والسباب.

  • ومثل قول فلان "حيوان" أو مثلها من الألفاظ.
  • أو ذكر العورات من كلمات الفحش والبذاءة.
  • وقد نهى النبي ﷺ عن ذلك كله، فقال:

«ليس المؤْمِنُ بالطَّعَّانِ، ولا اللَّعَّانِ، ولا الفاحِشِ، ولا البَذيءِ»

رواه الترمذي وابن حبان.

பதில் : - திட்டுதல், ஏசுதல் போன்றன.

  • ஒருவரைப் பார்த்து மிருகம் என்றோ அது போன்ற வார்த்தைகளைக் கூறுதல்.
  • மனிதர்களின் மானங்களுடன் சம்பந்தப்பட்ட மோசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளைக் குறிப்பிடுதல்.

இவைகள் அனைத்தையும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :

'ஒரு உண்மை முஃமின் மற்றவர்களை குறைகூறபவனாகவோ சபிப்பவனாகவே மாணக்கேடான செயல்களை செய்பவனாகவோ அசிங்கமானவற்றைப் பேசுபவனாகவோ இருக்கமாட்டான்'.

ஆதாரம் : திர்மிதி, இப்னு ஹிப்பான்.