Skip to content

உளவு பார்த்தல் என்றால் என்ன?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س٢٦: ما هو التجسس؟

கேள்வி 26 : உளவு பார்த்தல் என்றால் என்ன?

الجواب

ج:هو الكشف والبحث عن عورات الناس وما يسترونه.

من صوره المحرمة:

  • الاطلاع على عورات الناس في البيوت.
  • استماع المرء إلى حديث قوم بدون علمهم.
  • قال تَعَالَى:

﴿وَلَا تَجَسَّسُوا ...﴾

[الحجرات: ١٢].

பதில் : மனிதர்களது தவறுகளையும் அவர்கள் அவசியம் மறைக்க வேண்டியவற்றையும் தேடிக் கண்டறிதல். (துருவித்துருவி ஆராய்தல்)

அதில் தடைசெய்யப்பட்ட சில வடிவங்கள் :

  • வீட்டினுள் நடைபெறும் மனிதர்களின் அந்தரங்கங்களை நோட்டமிடுதல்.
  • ஒருவர் ஒரு கூட்டத்தினரின் உரையாடலை அவர்களுக்கு தெரியாமல் செவிசாய்ப்பது.

அல்லாஹ் கூறுகிறான் :

"நீங்கள் (பிறர் குறைகளை) துப்பறிவதில் ஈடுபடாதீர்கள்".

(அல்ஹுஜுராத் : 11).