Skip to content

வெட்கம் எனும் ஒழுக்கப்பண்பின் வகைகள் எவை?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س١٣: ما أنواع خُلق الحياء؟

கேள்வி 13 : வெட்கம் எனும் ஒழுக்கப்பண்பின் வகைகள் எவை?

الجواب

ج:١. الحياء من الله: يكون بأن لا تعصيه سُبْحَانَهُ.

  1. الحياء من الناس: ومن ذلك ترك الكلام الفاحش البذيء وكشف العورة.
  • قال رسول الله صلى الله عليه وسلم:

«الإِيمانُ بِضْعٌ وسَبعونَ» - أو: «بِضْعٌ وسِتُّونَ» - «شُعْبةً، أَعْلَاها: قَوْلُ: لا إِلَهَ إلَّا اللهُ. وأَدْناها: إِماطةُ الأَذَى عنِ الطَّريقِ. والحَياءُ شُعْبةٌ مِنَ الإِيمانِ»

رواه مسلم.

பதில் :1- அல்லாஹ்வின் விடயத்தில் வெட்கம் பேணல் என்பது அல்லாஹ்வுக்கு மாறு செய்யாது இருப்பதாகும்.

  1. மனிதர்களுடன் நடந்து கொள்ளும் விடயத்தில் வெட்கம் பேணல் என்பது அசிங்கமான தரக்குறைவான பேச்சுக்களை பேசுவதை விட்டுவிடுதல் மற்றும் அவ்ரத்தை –வெட்கத்தளங்களை –வெளிக்காட்டுவதை விட்டுவிடுதல் போன்றவைகளைக் குறிக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஈமான் அறுபது அல்லது எழுபதற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டதாகும். அதில் முதன்மையானது "லாஇலாஹ இல்லல்லாஹ்" எனும் ஏகத்துவக் கலிமாவாகும். அதில் தாழ்ந்தது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும்".

(ஆதாரம் : முஸ்லிம்.)