Skip to content

நேசம் வைத்தலின் வகைகள் எவை?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س١٥: ما أنواع خلق المحبة؟

கேள்வி 15 : நேசம் வைத்தலின் வகைகள் எவை?

الجواب

ج:محبة الله تَعَالَى.

قال تَعَالَى:

﴿وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَشَدُّ حُبّٗا لِّلَّهِ﴾

[البقرة: ١٦٥].

  • محبة الرسول صلى الله عليه وسلم.

قال ﷺ:

«والَّذي نَفْسي بِيَدِه، لا يُؤمِنُ أحدُكم حتَّى أكونَ أحبَّ إليهِ مِن والِدِه ووَلَدِه»

رواه البخاري.

محبة المؤمنين، ومحبة الخير لهم كما تحبه لنفسك.

قال النبي عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ:

«لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ»

பதில் : 1- அல்லாஹ்வை நேசித்தல்.

அல்லாஹ் கூறுகிறான் :

நம்பிக்கையாளர்கள் (உண்மையான இறைவனாகிய) அல்லாஹ்வின் மீதுதான் அதிகம் அன்பு வைப்பார்கள்.

(பகரா : 153).

  • இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசித்தல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

"எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது பெற்றோரையும், அவரது குழந்தையையும் விட நான் மிக்க நேசத்திற்குரியவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்".

(ஆதாரம் : புஹாரி).

  1. முஃமின்களை நேசித்தல். அதாவது நீ உனக்கு நன்மையை விரும்புவது போல் அவர்களுக்கும் நன்மையை விரும்புதல்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :

'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'.