السؤال
س٧: ما ضد الأمانة؟
கேள்வி 7: அமானிதத்திற்கு எதிரானது எவை?
الجواب
ج:الخيانة، وهي تضييع حقوق الله تَعَالَى وحقوق الناس.
- قال تعالى:
﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَخُونُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَ وَتَخُونُوٓاْ أَمَٰنَٰتِكُمۡ وَأَنتُمۡ تَعۡلَمُونَ﴾
[الأنفال: ٢٧].
- قال النبي عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ:
«آيَةُ المُنافِقِ ثَلاثٌ» - وذكر منها - «وإذا اؤْتُمِنَ خانَ»
متفق عليه.
பதில் : கியானா' துரோகம், மோசடி என்பது அல்லாஹ்வினதும் மக்களினதும் உரிமைகளை வீணடிப்பதாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கும், தூதருக்கும் துரோகம் செய்யாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில் உங்கள் (மீது சுமத்தப்பட்ட) பொறுப்புகளுக்கு துரோகம் செய்யாதீர்கள்.
(அல் அன்பால் :2)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :
"முனாபிகின் (நயவஞ்சகனின்) பண்புகள் மூன்றாகும். என்று குறிப்பிட்டுவிட்டு அவற்றில் ஒன்றாக "நம்பிக்கைவைக்கப்பட்டால் துரோகம் மோசடி செய்வான்" என்று சொன்னார்கள்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.