Skip to content

கேள்வி : 6 : அமானிதத்தின் வகைகள் மற்றும் அதன் வடிவங்கள் யாவை?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س٦: ما أنواع الأمانة وصورها؟

கேள்வி : 6 : அமானிதத்தின் வகைகள் மற்றும் அதன் வடிவங்கள் யாவை?

الجواب

ج:١. أمانة في حفظ حقوق الله تَعَالَى.

صورها: الأمانة في أداء العبادات من الصلاة، والزكاة، والصيام، والحج، وغيرها مما افترض الله علينا.

  1. أمانة في حفظ حقوق الخلق:
  • من حفظ أعراض الناس.
  • وأموالهم.
  • ودمائهم.
  • وأسرارهم، وجميع ما ائتمنك عليه الناس.

قال تَعَالَى في ذِكر صِفات المفلحين:

﴿وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ﴾

[المؤمنون: ٨].

பதில் : 1- அல்லாஹ்வின் கடமைகளில் அமானிதம் பேணுதல்.

அதன் வடிவங்கள் : அல்லாஹ் எங்கள் மீது விதித்துள்ள கடமைகளான தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்றவற்றை அதற்குரிய விதத்தில் நிறைவேற்றுதல் போன்றவை அல்லாஹ்வின் விடயத்தில் அமானிதத்தைக் கடைப்பிடித்தலுக்குரிய வடிவங்களாகும்.

  1. படைப்பினங்களின் உரிமைகளில் அமானிதம் பேணுதல் என்பது பின்வரும் விடயங்களைக் குறிக்கிறது :

மனிதர்களின் மானங்கள்,

செல்வங்கள்,

உயிர்கள்,

மற்றும் அவர்களின் இரகசியங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதுடன் உன்னிடம் அடைக்களமாக மக்களால் தரப்பட்ட அனைத்தையும் இது குறிக்கிறது.

அல்லாஹ் வெற்றியாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :

இன்னும், அவர்கள் தங்கள் பொறுப்புகளையும் தங்கள் உடன்படிக்கையையும் கவனித்து நடப்பார்கள்.

(முஃமினூன் : 1, 2).