السؤال
س١٥: من هم أعداء الإنسان؟
கேள்வி 13 : மனிதனின் மிகப் பெரும் எதிரிகள் யார்?
الجواب
ج:١. النفس الأمارة بالسوء: وذلك أن يتبع الإنسان ما تمليه عليه نفسه وهواه في معصية الله تَبَارَكَ وَتَعَالَى،
قال سُبْحَانَهُ:
﴿إِنَّ ٱلنَّفۡسَ لَأَمَّارَةُۢ بِٱلسُّوۤءِ إِلَّا مَا رَحِمَ رَبِّيۚ إِنَّ رَبِّي غَفُورٌ رَّحِيمٌ﴾
[يوسف: ٥٣].
- الشيطان: وهو عدو ابن آدم وغايته أن يضل الإنسان ويوسوس له في الشر ويدخله النار.
قال تَعَالَى:
﴿وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٌ﴾
[البقرة: ١٦٨].
- أصحاب السوء: الذين يحثّون على الشر، ويصدّون عن الخير.
﴿ٱلۡأَخِلَّآءُ يَوۡمَئِذِۭ بَعۡضُهُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ إِلَّا ٱلۡمُتَّقِينَ﴾
[الزخرف: 67].
பதில் :1- பாவத்தைத் தூண்டும் உள்ளம். அதாவது மனிதன் தனது உள்ளம் கூறுவதற்கு கட்டுப்பட்டு மனோ இச்சையைப்பின்பற்றி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுதல்
அல்லாஹ் குறிப்பிடுகிறான்:
நிச்சயமாக ஆன்மாக்கள் பாவத்தை அதிகம் தூண்டக்கூடியவையாக இருக்கின்றன, என் இறைவன் அருள் புரிந்தாலே தவிர. நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
(யூஸுஃப்: 53).
- ஷைத்தான் : அவன் மனிதர்களின் எதிரியாவான், அவனின் இலக்கு அவர்களை வழிதவறச் செய்து தீய ஊசாலாட்டங்களை அவர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தி நரகத்தினுள் நுழைவிப்பதாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்.
(பகரா : 153).
- தீய நண்பர்கள்: நன்மையான காரியங்களைவிட்டும் தடுத்து, தீய காரியங்களில் ஈடுபடத் தூண்டுபவர்கள்.
இறையச்சமுள்ளவர்களைத் தவிர நண்பர்கள் எல்லாம் அந்நாளில் அவர்களில் சிலர், சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள்.
(அஸ்ஸுஃக்ருப் : 13-14).