Skip to content

السؤال

س۱۷: ما هي التوبة؟

கேள்வி 14 - தவ்பா என்றால் என்ன?

الجواب

ج:التوبة: هي الرجوع عن معصية الله تَعَالَى إلى طاعته.

قال تَعَالَى:

﴿وَإِنِّي لَغَفَّارٞ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا ثُمَّ ٱهۡتَدَىٰ﴾

[طه: ٨٢].

பதில் : தவ்பா என்றால் பாவங்களை விட்டும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல்.

அல்லாஹ் கூறுகிறான் :

இன்னும், (பாவங்களிலிருந்து) யார் திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்மை செய்து பிறகு, நேர்வழி பெற்றாரோ அவரை நிச்சயமாக நான் மிகவும் மன்னிக்கக் கூடியவன் ஆவேன்.

(தாஹா : 5).