Skip to content

இறையச்சம் என்றால் என்ன?

الباب / الفصل
قسم المنوعات

السؤال

س١٦: ما هي التقوى؟

கேள்வி 16 - இறையச்சம் என்றால் என்ன?

الجواب

ج:هي فعل الطاعات وترك المعاصي.

  • قال تعالى:

﴿وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ﴾

[البقرة: ١٩٤].

பதில் : வணக்கங்களைச் செய்வதும், பாவங்களைத் தவிர்ந்து கொள்வதுமாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

(பகரா : 153).