Skip to content

தடைசெய்யப்பட்ட சில வகைகொடுக்கல் வாங்கல் மற்றும் விற்பனை முறைகள் யாவை?

الباب / الفصل
قسم المنوعات

السؤال

س5: ما بعض أنواع المعاملات والبيوع المحرمة؟

கேள்வி 5 : தடைசெய்யப்பட்ட சில வகைகொடுக்கல் வாங்கல் மற்றும் விற்பனை முறைகள் யாவை?

الجواب

ج:١. الغش، ومنه: إخفاء عيب السلعة.

  • فعن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ، أنَّ رسول الله ﷺ مرَّ على صبرة- أي: كومة- طعام، فأدخل يده فيها، فنالت أصابعه بللًا. فقال: «ما هذا يا صاحب الطَّعام؟» قال: أصابته السَّماء يا رسول الله. قال:

«أفلا جعلته فوق الطَّعام كي يراه النَّاس؟ من غشَّ فليس منِّي»

رواه مسلم.

  1. الربا: ومنه أن آخذ ألفًا من إنسان دينًا على أن أردها إليه ألفين.
  • والزيادة هي الربا المحرم.

قال تَعَالَى:

﴿وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ﴾

[البقرة: ٢٧٥].

  1. الغرر والجهالة: كأن أبيعك الحليب في ضرع الشاة، أو السمكة في الماء ولم أصطدها بعد.
  • ففي الحديث:

«نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الغرر»

பதில்: 1- மோசடி செய்தல் . வியாபார பொருளின் குறையை மறைத்து விற்றல் வியாபாரத்தில் மோசடி செய்வதில் உள்ளதாகும்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், உணவு தானியம் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை தானியக் குவியலுக்குள் நுழைத்தார்கள். உள்ளே ஈரப்பதம் தென்பட்டது. இது என்ன ஈரம் எனக் கேட்டபொழுது யாரசூலல்லாஹ் மழை பொழிந்து நனைந்து விட்டது என்றார். அதற்கு நபியவர்கள்:

"அதை மக்கள் பார்த்து வாங்குவதற்காக மேலே வைக்க வேண்டாமா? எவர் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல" என்றார்கள்.

(ஆதாரம் : முஸ்லிம்.)

  1. வட்டி: அதாவது ஒருவரிடம் ஆயிரம் ரூபாவை கடனாக வாங்கும் போது அதனை திருப்பி செலுத்தும் சமயம்இரண்டாயிரம் ரூபா கொடுப்பதாக் கூறி கடன் பெறுவது வட்டிசார்ந்த பரிவர்ந்தனை முறையாகும்.

அதாவது கடன் பெறும் போது பெற்றதை விட மேலதிகமாக தருவதாக நிபந்தனையிடுவது வட்டியாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கினான்; வட்டியைத் தடை செய்தான்.

(பகரா : 153).

  1. ஏமாற்றுதல் மற்றும் காணாத அல்லது அறியாத ஒன்றை விற்றல் வாங்குதல் : உதாரணமாக ஆட்டின் பால் மடியில் உள்ள பாலை உனக்கு விற்கிறேன். அல்லது நீர்நிலையொன்றைக் காட்டி இதில் உள்ள மீன்களை விற்கிறேன் என்று கூறி வியாபாரம் செய்தலைக் குறிக்கும்.
  • பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்:

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏமாற்று வியாபாரத்தை தடைசெய்தார்கள்'