Skip to content

வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல்; நடவடிக்கைகள் போன்றவற்றின் மார்க்க சட்ட நிலை யாது?

الباب / الفصل
قسم المنوعات

السؤال

س4: ما حكم البيع والمعاملات؟

கேள்வி 4: வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல்; நடவடிக்கைகள் போன்றவற்றின் மார்க்க சட்ட நிலை யாது?

الجواب

ج:الأصل في كل البيوع والمعاملات أنها حلال إلا بعض الأنواع مما حرم الله تَعَالَى.

قال تَعَالَى:

﴿وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ﴾

[البقرة: ٢٧٥].

பதில் : வியாபாரம், இதர கொடுக்கல் வாங்கல்களில் அல்லாஹ் தடை செய்துள்ள சிலவற்றைத் தவிர ஏனையவற்றின் அடிப்படைச் சட்டம் ஹலாலாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கினான்; வட்டியைத் தடை செய்தான்.

(பகரா : 153).