عربي - Arabic English Qafár af - Afar Afrikaans - Afrikanns Akan Shqip - Albanian አማርኛ - Amharic Հայերեն - Armenian অসমীয়া - Assamese Azərbaycanca - Azerbaijani Bamanankan - Bambara Bassa Bemba বাংলা - Bengali Bosanski - Bosnian Български - Bulgarian မြန်မာဘာသာ - Burmese Bisaya - Cebuano Cham Нохчий - Chechen chiCheŵa - Chewa 中文 - Chinese Адыгэбзэ - Circassian Hrvatski - Croatian Česky - Czech Dagbani Dansk - Danish فارسی دری - Dari Dendi ދިވެހި ބަސް - Dhivehi Nederlands - Dutch إستوني - Estonian Suomi - Finnish Fon Français - French Fulfulde - Fula ქართული - Georgian Deutsch - German Ελληνικά - Greek ગુજરાતી - Gujrati Kreyòl ayisyen - Haitian Creole Hausa हिन्दी - Hindi Magyar - Hungarian Igbo Indonesia - Indonesian Italiano - Italian 日本語 - Japanese Jóola - Jola ಕನ್ನಡ - Kannada Қазақша - Kazakh ភាសាខ្មែរ - Khmer Kikuyu Ikinyarwanda - Kinyarwanda Ikirundi - Kirundi 한국어 - Korean كوردی سۆرانی - kurdish كوردي kurmancî - Kurmanji Kyrgyz ລາວ - Lao latviešu - Latvian Lingala lietuvių - Lithuanian Luganda Македонски - Macedonian Maguindanaon Malagasy - Malagasy Bahasa Melayu - Malay മലയാളം - Malayalam Mandinka मराठी - Marathi Mõõré - Moore नेपाली - Nepali أنكو - NKo Norwegian ଓଡ଼ିଆ - Odia oromoo - Oromo پښتو - Pashto فارسی - Persian Polski - Polish Portuguese ਪੰਜਾਬੀ - Punjabi Română - Romanian Русский - Russian Српски - Serbian Shona සිංහල - Sinhala Slovenščina - Slovenian Soomaaliga - Somali Soninke Sesotho - Sotho Español - Spanish Kiswahili - Swahili Svenska - Swedish Tagalog Тоҷикӣ - Tajik தமிழ் - Tamil తెలుగు - Telugu ไทย - Thai ትግረኛ - Tigrinya Türkçe - Turkish Türkmen - Turkmen Ukrainian اردو - Urdu ئۇيغۇرچە - Uyghur Ўзбек - Uzbek Việt Nam - Vietnamese Wolof Yao Yorùbá - Yoruba Zarma زولو - Zulu
உனக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் சில அருட்கொடைகளைக் குறிப்பிடுக.
- الباب / الفصل
- قسم المنوعات
السؤال
س6: اذكر بعض نعم الله عليك.
கேள்வி 6 : உனக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் சில அருட்கொடைகளைக் குறிப்பிடுக.
الجواب
ج:١. نعمة الإسلام، وأنك لست من أهل الكفر.
- نعمة السنة، وأنك لست من أهل البدع.
- نعمة الصحة والعافية، كالسمع والبصر والمشي وغيرها.
- نعمة الطعام والشراب والملبس.
- ونعمه تَعَالَى علينا كثيرة لا تعد ولا تحصى.
قال تَعَالَى:
﴿وَإِن تَعُدُّواْ نِعۡمَةَ ٱللَّهِ لَا تُحۡصُوهَآۗ إِنَّ ٱللَّهَ لَغَفُورٞ رَّحِيمٞ﴾
[النحل: ١٨].
பதில் : 1- இஸ்லாம் எனும் அருளாகும். ஏனெனில் நீ ஒரு முஸ்லிமாய் இருக்கிறாய், நீ காபிர்களின் ஒருவன் அல்ல.
- ஸுன்னா எனும் அருள், ஏனெனில் நீ நபிவழியைப் பின்பற்றும் ஒருவனாக உள்ளாய், நீ பித்அத் வாதிகளில் உள்ளவனல்ல.
- கேட்டல், பார்த்தல், நடத்தல் போன்ற ஆரோக்கியம் சார்ந்த அருள்கள்.
- உணவு, குடிபானம், உடை சார்ந்த அருள்கள்.
எம் மீதான அல்லாஹ்வின் அருள்கள் அதிகமானவை. அவற்றை எண்ணி கணக்கிட முடியாது.
அல்லாஹ் கூறுகிறான் :
மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
(அன்நஹ்ல் : 97)