அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கான எமது கடமை என்ன? அவற்றிற்கு நன்றி செலுத்துவது எப்படி ?
- الباب / الفصل
- قسم المنوعات
السؤال
س۷: ما الواجب في النعم؟ وكيف تشكرها؟
கேள்வி 7 : அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கான எமது கடமை என்ன? அவற்றிற்கு நன்றி செலுத்துவது எப்படி ?
الجواب
ج- الواجب: شكرها؛ وذلك بالثناء على الله وحمده باللسان وأنه له الفضل وحده، واستعمال هذه النعم بما يرضي الله تَعَالَى، لا بمعصيته.
- قال تعالى:
﴿فَٱذۡكُرُونِيٓ أَذۡكُرۡكُمۡ وَٱشۡكُرُواْ لِي وَلَا تَكۡفُرُونِ﴾
[البقرة: ١٥٢].
பதில் - எமது நாவால் அவனை போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்துவதே அவ்வருள்களுக்கு நாம் செய்யும் கடமையாகும், ஏனென்றால் அவனுக்கு மாத்திரமே அதன் சிறப்பு இருக்கிறது, மேலும் அவனால் தரப்பட்டுள்ள அருள்களினால் அவனுக்கு மாறு செய்யாது அவற்றை அவன் திருப்தியுரும் செயற்பாடுகளில் பயன்படுத்துதல் வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் :
ஆகவே, என்னை நினைவு கூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். இன்னும் எனக்கு நன்றி செலுத்துங்கள்!; எனக்கு மாறு செய்யாதீர்கள்!
(பகரா : 153).