கேள்வி : 18 : அதான் கூறி முடிந்ததும் என்ன கூறுவீர்?
- الباب / الفصل
- قسم الأدعية والأذكار
السؤال
س١٨: ماذا تقول بعد الأذان؟
கேள்வி : 18 : அதான் கூறி முடிந்ததும் என்ன கூறுவீர்?
الجواب
ج:«تصلي على النبي صلى الله عليه وسلم»
رواه مسلم.
- وتقول:
«اللهم رب هذه الدعوة التامة، والصلاة القـائـمـة، آت محـمـدًا الـوسـيلة والفـضـيلـة، وابـعثه مقامًا محمودًا الذي وعدته»
البخاري.
- وتدعو بين الأذان والإقامة، فإن الدعاء لا يرد.
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவாய்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
- மேலும் பின்வருமாறு கூற வேண்டும் :
«அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல்பழீலத, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹு» (யா அல்லாஹ்! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!)
(ஆதாரம் : புஹாரி.)
பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் பிரார்தனையில் ஈடுபடு, ஏனெனில் அவ்வேளை கேட்கும் பிரார்த்தனை மறுக்கப்படாது. அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.