Skip to content

அதானை -பாங்கு- செவிமடுக்கும் வேளை என்ன கூறுவீர்?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س١٧: ما تقول عند سماع الأذان؟

கேள்வி 17 : அதானை -பாங்கு- செவிமடுக்கும் வேளை என்ன கூறுவீர்?

الجواب

ج:أقول مثل ما يقول المؤذن إلا في: «حي على الصلاة» و«حي على الفلاح» فأقول: «لا حول ولا قوة إلا بالله»

متفق عليه.

பதில் : முஅஸ்ஸின் கூறுவது போல் நானும் கூறுவேன். அவர் ஹய்ய அலஸ்ஸலாஹ் - ஹய்ய அலல்பலாஹ் - என்று கூறினால் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்று கூறுவேன்.

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.