Skip to content

தூங்கும் போது என்ன கூறுவாய் ?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٢٠: ما تقول عند النوم؟

கேள்வி 20 : தூங்கும் போது என்ன கூறுவாய் ?

الجواب

ج:«باسمك اللهم أموت وأحيا»

متفق عليه.

'பிஸ்மிகல்லாஹும்ம அமூது வஅஹ்யா'. பொருள் : யா அல்லாஹ்! உன்னுடைய பெயரைக் கொண்டே நான் உறங்கி விழித்தெழுகிறேன்.

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.