'அல் அம்ரு பில் மஃரூப் வன்னஹ்யு அனில் முன்கர்' (நன்மையை ஏவி தீமையை தடுத்தல்) என்றால் என்ன?
- الباب / الفصل
- قسم العقيدة
السؤال
س41: ما هو واجب الأمر بالمعروف والنهي عن المنكر؟
கேள்வி 41 : 'அல் அம்ரு பில் மஃரூப் வன்னஹ்யு அனில் முன்கர்' (நன்மையை ஏவி தீமையை தடுத்தல்) என்றால் என்ன?
الجواب
ج:المعروف: هو الأمر بكل طاعة لله عَزَّ وَجَلَّ،
والمنكر: هو النهي عن كل معصية لله عَزَّ وَجَلَّ.
- قال تَعَالَى:
﴿كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِۗ﴾
[آل عمران: ١١٠].
பதில் : 'அல் மஃரூப்'; என்பது அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு கீழ்பணிந்து நடக்கக் கூடிய அனைத்து நன்மையான காரியங்களையும் ஏவுதல் என்பது பொருளாகும்,
'அல் முன்கர்' என்பது அல்லாஹ்வுக்கு முரணான பாவகாரியங்கள் அனைத்தை விட்டும் தடுப்பதைக் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"மனிதர்களுக்காக தோற்றுவிக்க்கப்பட்ட சிறந்த சமூகமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள் தீமையை தடுக்கின்றீர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள்".
(ஆலு இம்ரான் : 19).