அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ என்போர் யார்?
- التصنيف الشرعي
- العقيدةأهل السنة والجماعةخصائص أهل السنة والجماعة
- الباب / الفصل
- قسم العقيدة
السؤال
س42: من هم أهل السنة والجماعة؟
கேள்வி 42 : அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ என்போர் யார்?
الجواب
ج:هم من كان على مثل ما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه في القول والعمل والاعتقاد.
- وسموا أهل السنة: لاتباعهم سنة النبي صلى الله عليه وسلم، وترك الابتداع.
- والجماعة: لأنهم اجتمعوا على الحق ولم يتفرقوا فيه.
- قال عليه الصلاة والسلام:
«إن بني إسرائيل تفرقت على ثنتين وسبعين ملة، وتفترق أمتي على ثلاث وسبعين ملة، كلهم في النار، إلا ملة واحدة». قالوا: ومن هي يا رسول الله ؟ قال: «ما أنا عليه وأصحابي»
رواه الترمذي.
பதில்: சொல், செயல் மற்றும் நம்பிக்கை சார் விடயங்களில் நபியவர்களும், அவர்களின் தோழர்களும் எந்நிலைப்பாட்டை கொண்டிருந்தார்களோ அதே நிலைப்பாட்டை கொண்டோரே அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ என்போர் ஆவர்.
- இவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா என்ற சிறப்புப் பெயரால்; அழைக்கப்படுவது நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவை பின்பற்றி பித்அத்தை விட்டு விட்டதினாலாகும்.
அல்ஜமாஆ என்பதன் மூலம் கருதப்படுவது, அவர்கள் சத்தியத்தில் ஒன்றுபட்டு அதில் தங்களுக்கு மத்தியில் பிரிந்து விடாதிருப்போர் என்பதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்
((பனூ இஸ்ராயீல்கள் (72) எழுபத்திரண்டு கூட்டமாகப் பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் (73) எழுபத்தி மூன்று கூட்டமாகப் பிரிவர். இவற்றுள் ஒரேயொரு கூட்டத்தினர் தவிர மற்றையோர் அனைவரும் நரகிற்கு உரியவர்கள்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டபோது, 'அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?' என நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது 'நானும் எனது தோழர்களும் எந்த வழியில் இருக்கின்றோமோ அந்த வழியில் இருப்பவர்கள்' என பதிலளித்தார்கள்))
(ஆதாரம் : திர்மிதி).