عربي - Arabic English Qafár af - Afar Afrikaans - Afrikanns Akan Shqip - Albanian አማርኛ - Amharic Հայերեն - Armenian অসমীয়া - Assamese Azərbaycanca - Azerbaijani Bamanankan - Bambara Bassa Bemba বাংলা - Bengali Bosanski - Bosnian Български - Bulgarian မြန်မာဘာသာ - Burmese Bisaya - Cebuano Cham Нохчий - Chechen chiCheŵa - Chewa 中文 - Chinese Адыгэбзэ - Circassian Hrvatski - Croatian Česky - Czech Dagbani Dansk - Danish فارسی دری - Dari Dendi ދިވެހި ބަސް - Dhivehi Nederlands - Dutch إستوني - Estonian Suomi - Finnish Fon Français - French Fulfulde - Fula ქართული - Georgian Deutsch - German Ελληνικά - Greek ગુજરાતી - Gujrati Kreyòl ayisyen - Haitian Creole Hausa हिन्दी - Hindi Magyar - Hungarian Igbo Indonesia - Indonesian Italiano - Italian 日本語 - Japanese Jóola - Jola ಕನ್ನಡ - Kannada Қазақша - Kazakh ភាសាខ្មែរ - Khmer Kikuyu Ikinyarwanda - Kinyarwanda Ikirundi - Kirundi 한국어 - Korean كوردی سۆرانی - kurdish كوردي kurmancî - Kurmanji Kyrgyz ລາວ - Lao latviešu - Latvian Lingala lietuvių - Lithuanian Luganda Македонски - Macedonian Maguindanaon Malagasy - Malagasy Bahasa Melayu - Malay മലയാളം - Malayalam Mandinka मराठी - Marathi Mõõré - Moore नेपाली - Nepali أنكو - NKo Norwegian ଓଡ଼ିଆ - Odia oromoo - Oromo پښتو - Pashto فارسی - Persian Polski - Polish Portuguese ਪੰਜਾਬੀ - Punjabi Română - Romanian Русский - Russian Српски - Serbian Shona සිංහල - Sinhala Slovenščina - Slovenian Soomaaliga - Somali Soninke Sesotho - Sotho Español - Spanish Kiswahili - Swahili Svenska - Swedish Tagalog Тоҷикӣ - Tajik தமிழ் - Tamil తెలుగు - Telugu ไทย - Thai ትግረኛ - Tigrinya Türkçe - Turkish Türkmen - Turkmen Ukrainian اردو - Urdu ئۇيغۇرچە - Uyghur Ўзбек - Uzbek Việt Nam - Vietnamese Wolof Yao Yorùbá - Yoruba Zarma زولو - Zulu
அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தல் (அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிடுதல்) என்றால் என்ன?
- الموضوعات
- أعمال القلوب المحمودةالتوكل
- التصنيف الشرعي
- الأدعية والأذكار والرقائقالرقائق والمواعظأعمال القلوب
- الباب / الفصل
- قسم العقيدة
السؤال
س40: ما هو التوكل على الله تَعَالَى؟
கேள்வி 40 : அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தல் (அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிடுதல்) என்றால் என்ன?
الجواب
ج:هو الاعتماد على الله تَعَالَى في جلب المنافع ودفع المضار، مع الأخذ بالأسباب.
قال تَعَالَى:
﴿وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسۡبُهُۥٓۚ﴾
[الطلاق: 3].
﴿حَسْبُهُ﴾: أي كافيه.
பதில் : காரணகாரியங்களை மேற்கொண்டு நன்மையை அடைந்து கொள்ளவதிலும் தீங்கிலிருந்து தடுத்துக்கொள்வதிலும் அல்லாஹ்வின் மீது முழுமையாக சார்ந்து இருப்பதையே 'தவக்குல்' என்று கூறப்படும்.
அல்லாஹ் கூறுகிறான் :
எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பாரோ அவருக்கு அவனே போதுமானவன் ஆவான்.
(அத்தலாக் : 3).
(ஹஸ்புஹு) என்றால் போதுமானவன் என்பது பொருளாகும்.