(அல் கவ்ப்) பயம் என்றால் என்ன? ஆதரவு வைப்பது என்பது யாது? அவற்றிற்கான ஆதாரங்களைக் குறிப்பிடுக.
- الباب / الفصل
- قسم العقيدة
السؤال
س31: ما هو الخوف؟ وما هو الرجاء؟ وما الدليل؟
கேள்வி 31: (அல் கவ்ப்) பயம் என்றால் என்ன? ஆதரவு வைப்பது என்பது யாது? அவற்றிற்கான ஆதாரங்களைக் குறிப்பிடுக.
الجواب
ج:الخوف: هو الخشية من الله ومن عقابه.
الرجاء: هو الطمع في ثواب الله ومغفرته ورحمته.
الدليل: قوله تَعَالَى:
﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَدۡعُونَ يَبۡتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ ٱلۡوَسِيلَةَ أَيُّهُمۡ أَقۡرَبُ وَيَرۡجُونَ رَحۡمَتَهُۥ وَيَخَافُونَ عَذَابَهُۥٓۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحۡذُورٗا﴾
[الإسراء: 57].
وقال تَعَالَى:
﴿نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ 49 وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ 50﴾
[الحجر: 49-50]
பதில் : பயம் என்பது அல்லாஹ்வையும் அவனது தண்டனையும் பயப்படுவதைக் குறிக்கும்.
(அர்ரஜாஉ) ஆதரவு வைப்பது என்பது அல்லாஹ்வின் வெகுமதியையும் மன்னிப்பையும் மற்றும் கருணையையும் ஆசைப்படுவதைக் குறிக்கும்.
இதற்கான ஆதாரம் பின்வரும் இறைவசனமாகும் :
யாரை இவர்கள் அழைக்கின்றார்களோ அவர்களில் (அல்லாஹ்வுக்கு) மிக நெருக்கமானவர்களும் தமது இரட்சகனின் பால் நெருங்கும் வழியைத் தேடுகின்றனர்.அவனது அருளை ஆதரவு வைக்கின்றன்றனர்.மேலும் அவனது தண்டனையை அஞ்சுகின்றனர்.நிச்சயமாக உமது இரட்சகனின் தண்டனை அஞ்சப்பட வேண்டியதாகவே இருக்கின்றது.
(இஸ்ராஃ : 57).
மேலும் அல்லாஹ் கூறினான்:
"நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனும் நிகரற்ற அன்புடையோனுமாவேன், மேலும் எனது தண்டனை நோவினை தரக்கூடிய தண்டனையாகும் என்று எனது அடியார்களுக்கு நபியே நீர் அறிவிப்பீராக!".
(அல்ஹிஜ்ர் : 49-50)