Skip to content

கேள்வி :32 : அல்லாஹ்வின் சில பெயர்களையும் பண்புகளையும் குறிப்பிடுக.

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س32: اذكر بعض أسماء الله تَعَالَى وصفاته.

கேள்வி :32 : அல்லாஹ்வின் சில பெயர்களையும் பண்புகளையும் குறிப்பிடுக.

الجواب

ج:الله، والرب، والرحمن، والسميع، والبصير، والعليم، والرزاق، والحي، والعظيم، والحكيم .... إلى غير ذلك من الأسماء الحسنى والصفات العلى.

பதில் : அல்லாஹ், அர்ரப்பு (இரட்சகன்), அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அஸ்ஸமீஉ (யாவற்றையும் செவியுறுபவன்), அல்பஸீரு (யாவற்றையும் பார்ப்பவன்), அல் அலீம் (யாவற்றையும் நன்கறிபவன்), அர்ரஸ்ஸாக் (யாவற்றுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன்), அல் ஹய்யு (நித்திய ஜீவன்), அல் அழீம் (மகத்தானவன்), அல் ஹகீம் (ஞானமிக்கவன்), போன்ற திருநாமங்களும் உயர் பண்புகளும் அல்லாஹ்வுக்கு உண்டு.