Skip to content

காபிர்களின் (இறை நிராகரிப்பாளர்களின்) வீடு தங்குமிடம் எது?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س30: ما هي دار الكافرين؟

கேள்வி 30 : காபிர்களின் (இறை நிராகரிப்பாளர்களின்) வீடு தங்குமிடம் எது?

الجواب

ج:النار، قال تَعَالَى:

﴿فَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِي وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُۖ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ﴾

[البقرة: 24].

பதில் :காபிர்களின் (இறை நிராகரிப்பாளர்களின்) வீடு தங்குமிடம் நரகமாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :

நரக நெருப்பை அஞ்சுங்கள். மக்களும் கற்களும் அதன் எரிபொருள் ஆவார்கள். அது நிராகரிப்பாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

(பகரா : 153).