Skip to content

நபியவர்களின் குடும்பத்தினருக்கு எம்மீதுள்ள கடமை என்ன?

التصنيف الشرعي
العقيدةأهل البيت وفضلهم
الباب / الفصل
قسم العقيدة

السؤال

س27: ما هو حق آل بيت النبي صلى الله عليه وسلم علينا؟

கேள்வி 27 : நபியவர்களின் குடும்பத்தினருக்கு எம்மீதுள்ள கடமை என்ன?

الجواب

ج:نحبهم ونتولاهم ونبغض من يبغضهم ولا نغلو فيهم، وهم أزواجه، وذريته، وبنو هاشم، وبنو المطلب من المؤمنين.

قال تعالى:

﴿إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُذۡهِبَ عَنكُمُ ٱلرِّجۡسَ أَهۡلَ ٱلۡبَيۡتِ وَيُطَهِّرَكُمۡ تَطۡهِيرٗا﴾

[الأحزاب: ٣٣].

وفي الحديث عن النبي صلى الله عليه وسلم قال:

«أذكركم الله في أهل بيتي، أذكركم الله في أهل بيتي، أذكركم الله في أهل بيتي»

رواه مسلم.

பதில் : நாம் அவர்களை நேசிக்க வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும், அவர்களை யார் வெறுக்கிறார்களோ அவர்களை வெறுத்து நடக்க வேண்டும்; அவர்களை நேசிக்கும் விடயத்தில் எல்லை மீறாது நடந்து கொள்ள வேண்டும். நபியவர்களின் குடும்பத்தில் அவர்களின் மனைவியர், சந்ததிகள், பனூஹாஷிம் குடும்பத்தினர் பனுல்முத்தலிப் குடும்பத்தினரில் உள்ள இறைவிசுவாசிகள் அடங்குவர்.

அல்லாஹ் கூறுகிறான் :

அஹ்லுல் பைத் எனும் (நபியுடைய குடும்பத்தாராகிய உங்களை விட்டும் அசுத்தத்தை அகற்றி உங்களை முற்றிலும் பரிசுத்தப்படுத்திடவே அல்லாஹ்'விருமபுகிறான்.

تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

"எனது குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன். எனது குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன். எனது குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன்."

(ஆதாரம் : முஸ்லிம்.)