Skip to content

உம்மஹாதுல் முஃமினீன் (இறைவிசுவாசிகளின் தாய்மார்கள்) என்போர் யார் ?

التصنيف الشرعي
العقيدةالصحابة وفضلهم
الباب / الفصل
قسم العقيدة

السؤال

س26: من هن أمهات المؤمنين؟

கேள்வி 26 : உம்மஹாதுல் முஃமினீன் (இறைவிசுவாசிகளின் தாய்மார்கள்) என்போர் யார் ?

الجواب

ج:هن زوجات النبي صلى الله عليه وسلم.

  • قال تَعَالَى:

﴿ٱلنَّبِيُّ أَوۡلَى بِٱلۡمُؤۡمِنِينَ مِنۡ أَنفُسِهِمۡۖ وَأَزۡوَجُهُۥٓ أُمَّهَتُهُمۡۗ﴾

[الأحزاب: ٦].

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியர் ஆவர்.

அல்லாஹ் கூறுகிறான் :

"நம்பிக்கையாளர்களுக்கு தமது உயிர்களைவிட நபியே மிக்க மேலானவராவார். அவரது மனைவியர் அவர்களின் தாய்மார்களாவர்".

تقدم