முஸ்லிம் ஆட்சியாளர்களின் பால் எம்மீதுள்ள கடமை –பொறுப்பு- என்ன?
- التصنيف الشرعي
- الدعوة والحسبةالسياسة الشرعيةأحكام الإمامةالدعوة والحسبةالسياسة الشرعيةحقوق الرعية على الإمامالدعوة والحسبةالسياسة الشرعيةالخروج على الإمام
- الباب / الفصل
- قسم العقيدة
السؤال
س28: ما واجبنا تجاه ولاة أمر المسلمين؟
கேள்வி 28 : முஸ்லிம் ஆட்சியாளர்களின் பால் எம்மீதுள்ள கடமை –பொறுப்பு- என்ன?
الجواب
ج:واجبنا: احترامهم والسمع والطاعة لهم في غير معصية، والدعاء والنصح لهم سرًّا، وعدم الخروج عليهم، إلا أن نرى كفرًا بواحًا.
قال تعالى:
﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَأُوْلِي ٱلۡأَمۡرِ مِنكُمۡۖ فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا﴾
[النساء: ٥٩].
பதில்: அவர்களை மதித்து நடந்து கொள்வதும், பாவகாரியமல்லாத விடயங்களில் அவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களின் கட்டளைகளுக்கு செவிசாய்ப்பதும், அவர்களுக்காக பிரார்த்தனை புரிவதும், அவர்கள் நலன் நாடி இரகசியமாக அறிவுரை கூறுவதும், பகிரங்கமான இறைமறுப்பை (குஃப்ரை) நாம் கண்டாலே தவிர அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யாதிருப்பதும் எம்மீதுள்ள கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், (அவனது) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய (தலைவர்களுக்கும்) கீழ்ப்படியுங்கள், ஆனால் யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால், அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் திருப்பி ஒப்படைத்து விடுங்கள், (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்) மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால், இதுதான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்.
(அந்நிஸா : 80)