Skip to content

(முஃமின்களின்) இறைவிசுவாசிகளின் வீடு தங்குமிடம் எது?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س29: ما هي دار المؤمنين؟

கேள்வி 29 : (முஃமின்களின்) இறைவிசுவாசிகளின் வீடு தங்குமிடம் எது?

الجواب

ج:الجنة، قال تَعَالَى:

﴿إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ﴾

[محمد: 12].

பதில் : இறைவிசுவாசிகளின் வீடு சுவர்க்கமாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :

"நிச்சயமாக அல்லாஹ் ஈமான் (நம்பிக்கை) கொண்டு ஸாலிஹான நல்லறங்கள் புரிவோரை சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்".

(முஹம்மத் : 19).