السؤال
س٢٤: ما هي المعجزة؟
கேள்வி 24 : முஃஜிஸா (அற்புதம்) என்றால் என்ன?
الجواب
ج:المعجزة: هي كل ما أعطاه الله لأنبيائه من خوارق العادات؛ للدلالة على صدقهم، مثل:
- شق القمر للنبي صلى الله عليه وسلم.
قال تعالى:
﴿ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ *
وَإِن يَرَوۡاْ ءَايَةٗ يُعۡرِضُواْ وَيَقُولُواْ سِحۡرٞ مُّسۡتَمِرّٞ*
وَكَذَّبُواْ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡۚ وَكُلُّ أَمۡرٖ مُّسۡتَقِرّٞ﴾
[القمر: ١-٣]
- وشق البحر لموسى عَلَيْهِ السَّلَامُ، وإغراق فرعون وجنوده.
﴿وَإِذۡ فَرَقۡنَا بِكُمُ ٱلۡبَحۡرَ فَأَنجَيۡنَٰكُمۡ وَأَغۡرَقۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ وَأَنتُمۡ تَنظُرُونَ﴾
[البَقَرَةِ: ٥٠].
பதில் : முஃஜிஸா என்பது அல்லாஹ் நபிமார்களுக்கு தங்களின் உண்மைநிலையை உறுதிப்படுத்துவதற்காக வழங்கிய வழமைக்கு மாறான விடயங்கள் அனைத்தையும் குறிக்கும். இதற்கான உதாரணங்களாக பின்வருவனவற்றை குறிப்பிட முடியும் :
நபி (ஸல்) அவர்களுக்காக சந்திரன் பிளந்தமை,
அல்லாஹ் கூறுகிறான் :
மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது.
அவர்கள் ஓர் அத்தாட்சியைப் கண்டாலும் அதனைப் புறக்கணித்து இது தொடராக (வழமையாக) நிகழும் சூனியமே ! என்று கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் பொய்ப்பித்து தமது மனோ இச்சைகளைப்பின்பற்றுகின்றனர்.ஒவ்வொரு காரியமும் (அதற்குரிய நேரத்தில் ) நடைபெறக்கூடியதாகும்.
(அல்கமர் : 17)
மூஸா (அலை) அவர்களுக்கு கடல் பிளந்தமை, பிர்அவ்னும் அவனின் படையினரும் மூழ்கடிக்கப்பட்டமை.
இன்னும், உங்களுக்காக நாம் கடலை பிளந்த சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, உங்களைக் காப்பாற்றினோம். இன்னும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நாம் மூழ்கடித்தோம்.
(பகரா : 153).