Skip to content

ஸஹாபாக்கள் (நபித்தோழர்) என்போர் யார்? நாம் அவர்களை நேசிப்பது அவசியமா?

التصنيف الشرعي
العقيدةالصحابة وفضلهم
الباب / الفصل
قسم العقيدة

السؤال

س25: من هم الصحابة؟ وهل يجب علينا حبُّهم؟

கேள்வி 25 : ஸஹாபாக்கள் (நபித்தோழர்) என்போர் யார்? நாம் அவர்களை நேசிப்பது அவசியமா?

الجواب

ج:الصحابي: هو من لقي النبي صلى الله عليه وسلم مؤمنًا به ومات على الإسلام.

يجب أن نحبهم ونقتديَ بهم، وهم خير الناس وأفضلهم بعد الأنبياء.

وأفضلهم: الخلفاء الأربعة:

أبو بكر رَضِيَ اللَّهُ عَنْهُ.

عمر رَضِيَ اللَّهُ عَنْهُ.

عثمان رَضِيَ اللَّهُ عَنْهُ.

علي رَضِيَ اللَّهُ عَنْهُ.

قال تعالى عن الصحابة رضي الله عنهم أجمعين:

﴿وَٱلسَّٰبِقُونَ ٱلۡأَوَّلُونَ مِنَ ٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحۡسَٰنٖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُ وَأَعَدَّ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي تَحۡتَهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ﴾

[التوبة: ١٠٠].

பதில் : நபி (ஸல்) அவர்களை ஈமான் கொண்ட நிலையில் சந்தித்து, புனித இஸ்லாத்தில் மரணித்தவரே ஸஹாபியாவார்.

நாம் அவர்களை நேசிக்க வேண்டும், அவர்களை பின்பற்றி நடக்க வேண்டும். அவர்கள்தான் நபிமார்களுக்குப் பிறகு மனிதர்களில் மிகவும் சிறப்புக்குரியோர் ஆவார்கள்.

அவர்களில் மிகவும் சிறந்தோர் நான்கு கலீபாக்களாவார்கள்:

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு,

உமர் ரலியல்லாஹு அன்ஹு,

உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு,

அலி ரழியல்லாஹு அன்ஹு ஆகியோராவர்.

நபித்தோழர்கள் அனைவரையும் குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:

முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளில் (ஈமான் கொள்வதில்) முதலாமவர்களாக முந்திக்கொண்டோரையும்,அவர்களை நல்ல முறையில் பின்பற்றியோரையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டான் அவர்களுகம் அவனை பொருந்திக்கொண்டனர் அவன் அவர்களுக்கு சுவனச் சோலையை தயார்செய்து வைத்துள்ளான்.அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.. அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.(தவ்பா 100)

تقدم