Skip to content

நபிமார்களில் இறைதூதர்களில் இறுதியானவர் யார்?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س٢٣: من هو خاتم الأنبياء والمرسلين؟

கேள்வி 23 : நபிமார்களில் இறைதூதர்களில் இறுதியானவர் யார்?

الجواب

ج:هو محمد صلى الله عليه وسلم.

قال تَعَالَى:

﴿مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٖ مِّن رِّجَالِكُمۡ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَۗ﴾

[الأحزاب: ٤٠].

وقال رسول الله ﷺ:

«وأنا خاتم النبيين لا نبي بعدي»

رواه أبو داود والترمذي وغيرهما.

பதில்: முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.

அல்லாஹ் கூறுகிறான் :

முஹம்மத் உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கிறார்.

تقدم

நபி (ஸல்) கூறுகிறார்கள் :

'நான் நபிமார்களின் (முத்திரையாக) இறுதியானவராக உள்ளேன், எனக்குப்பிறகு எந்த நபியும் கிடையாது'.

ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்