விருந்தோம்பல் மற்றும் விருந்தாளியின் ஒழுக்கங்கள் யாவை?
- الباب / الفصل
- قسم الآداب الإسلامية
السؤال
س7: ما هي آداب الضيافة والضيف؟
கேள்வி 7 : விருந்தோம்பல் மற்றும் விருந்தாளியின் ஒழுக்கங்கள் யாவை?
الجواب
ج:1. أجيب من دعاني إلى ضيافته.
- إذا أردت زيارة أحد أطلب الإذن والموعد.
- أستأذن قبل الدخول.
- لا أتأخر في الزيارة.
- أغض البصر عن أهل البيت.
- أرحب بالضيف وأستقبله أحسن استقبال، ببشاشة وجه، وأحسن عبارات الترحيب.
- أجلس الضيف في أحسن مكان.
- أكرمه بالضيافة من طعام وشراب.
- قال تعالى:
﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ بُيُوتِكُمۡ حَتَّىٰ تَسۡتَأۡنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهۡلِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ﴾
[النور: ٢٧].
- في الحديث:
«إنما جعل الله الاستئذان من أجل البصر»
متفق عليه.
- وقوله عليه الصلاة والسلام:
«من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه»
பதில் : 1- யார் என்னை விருந்துக்காக அழைக்கிறாரோ அவரின் அழைப்புக்கு பதிலளிப்பேன்.
- நான் ஒருவரை சந்திக்க செல்வதாயின் அவரிடம் அனுமதி கேட்பதுடன் அதற்கான நேரத்தையும் கேட்பேன்.
- வீட்டினுள் நுழைய முன் அனுமதி கேட்பேன்.
- சந்திப்பதற்கான அனுமதி கிடைத்தால் தாமதிக்கமாட்டேன்.
- ஒருவரின் வீட்டிட்க்கு விருந்தினராக சென்றால் எனது பார்வையைத் தாழ்த்திக் கொள்வேன்.
- எனது வீட்டிற்கு வரும் விருந்தாளியை இன்முகத்துடன் மிக அழகிய முறையில் மிகச்சிறந்த வரவேற்பு வாசகங்களைப் பயன்படுத்தி வரவேற்பேன்.
- விருந்தாளியை மிகவும் அழகான இடத்தில் அமரவைப்பேன்.
- உணவு மற்றும் பானம் போன்றவற்றை வழங்கி விருந்தாளியை நல்ல முறையில் கவனிப்பேன்.
அல்லாஹ் கூறுகிறான் :
நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத (பிறருடைய) வீடுகளில் நீங்கள் (அனுமதியின்றி) நுழையாதீர்கள், நீங்கள் அவ்வீட்டார்களுக்கு ஸலாம் கூறி, பேசி அனுமதி பெறுகின்ற வரை (உள்ளே செல்லாதீர்கள்). இதுதான் உங்களுக்கு சிறந்ததாகும், நீங்கள் நல்லறிவு பெறவேண்டும் என்பதற்காக.
(அந்நூர் : 27).
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
“அனுமதி கோருவதற்கான விதிமுறையை அல்லாஹ் ஏற்படுத்தியிருப்பது, (வீட்டினுள் இருப்பவற்றை) பார்வையிடுவதைத் தடுப்பதற்காகத்தான்.”
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
"யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொள்கிறாரோ அவர் விருந்தினரை நல்லமுறையில் உபசரிக்கட்டும்."